Wednesday, February 22, 2017

புத்தன் ஒருவன் புன்னகைகிறான்

வினோதமான ஒரு மிருகம்
உள்ளே
வீறிட்டு அழும்போது ....
புத்தன் ஒருவன்
புன்னகைகிறான் என்
பூதக்கண்ணாடியின் 
முன்னே....
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...