Tuesday, February 21, 2017

மகளதிகாரம்

உன் கண்சிவந்த மாத்திரத்தில்
கைகளுக்குள் 
புதைபட்ட வானத்தை
வலையாக விரித்து 
விரைகிறேன்
உன் விரல் தொட்டு 
மறைந்த பட்டுப்பூச்சியை
சிறைபிடிக்க.

~☆~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...