Wednesday, February 22, 2017

மீண்டும் கவிதைகள்

தலைக்குமேல் 
திறந்த வானம் ....
தொலை தூரம் சென்று 
தொலைந்து விட துணிகிறேன்....
தொட்டு விடும் தூரத்தில்....
தொடர்ந்துகொண்டே 
இருக்கிறாய் நீ மட்டும்
துணையாய் .....
அனேக நாட்கள் கழித்து 
மச்சில் படுத்து 
மேகம் தேடிய தருணம் ...
தேகம் சிலிர்த்த தென்றலின் 
சாரத்தோடு சிந்தையிலிருந்து 
எகிரி குதித்த எண்ணச் சிதறல் ...
:)
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...