Wednesday, February 22, 2017

பொறி

உன்னுடன்
பேசிய நாட்க்களென
எதுவுமில்லை..

பேசத்துடிக்கும்
பொழுதுகளும்
கிட்டவில்லை...


எனினும்
எழுத்துக்களை
எண்ணிக்
கோர்த்து ஏவுகிறேன்...

ஏதேனும்
ஒரு எழுத்தின்
கொண்டையில்
உன் புன்னகை
சிக்கிவிட்டாமலாப்
போய்விடும்?

~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...