Unathu
kadunchol
vaarthaikalkooda
vandukalin
reenkaaramthaan
enakku...
Vaazhnaal
muzhuthumkooda
kaettukkontiruppaen....
Aanaal
nee
mounikkum
marunodiyil
mayaana
amahthi
nilavum
en
kallaraiyai
suttri....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Tuesday, December 29, 2009
Mounatthaik kol - 2
Un
vizhikalil
adipatta
ennai
un
mounaththil
adipatta
vaarthaikalaal
kolkiraai
erumpin
meethum
irakkam
kaattukiraai
en
meethu
kaataen
mathikondu
enaikkol
makizhchiyaai
maaikiraen
mounaththaal
kollaathae...
Manraadukiraen......
vizhikalil
adipatta
ennai
un
mounaththil
adipatta
vaarthaikalaal
kolkiraai
erumpin
meethum
irakkam
kaattukiraai
en
meethu
kaataen
mathikondu
enaikkol
makizhchiyaai
maaikiraen
mounaththaal
kollaathae...
Manraadukiraen......
மீண்டும் மிதியாதே ...
உன்
இதயத்தில் இடம்கொண்ட
என்னை
எடுத்து வீசும்
எண்ணம் கொண்டு
எட்டி உதைத்தாய் .....
என்
இதயத்தில் அழுத்தமாக பதிந்த
உனது காலடி சுவடுகள் ..
என்னையும் சேர்த்து
இறுக்கியது - உன்
இதயத்தோடு ...
மீண்டும் மிதியாதே ...
இதயம் வலிக்கும் ...!?
உனக்கும் ,
அதனால் எனக்கும் .....!
இதயத்தில் இடம்கொண்ட
என்னை
எடுத்து வீசும்
எண்ணம் கொண்டு
எட்டி உதைத்தாய் .....
என்
இதயத்தில் அழுத்தமாக பதிந்த
உனது காலடி சுவடுகள் ..
என்னையும் சேர்த்து
இறுக்கியது - உன்
இதயத்தோடு ...
மீண்டும் மிதியாதே ...
இதயம் வலிக்கும் ...!?
உனக்கும் ,
அதனால் எனக்கும் .....!
என் உயிரை பிரித்த நிர்ற்குமிழிகள்....
என் உயிரை பிரித்த நிர்ற்குமிழிகள்....
நீ
விரும்பாததால்
உன்
விழிகளில் விழாமல்
விலகிவந்து , நீ சுவாசித்து
விட்டு சென்ற
தென்றலை சுவாசிதுதான்
இதுவரை நான்
உயிர் வாழ்ந்திருந்தேன் - ஆனால்
இன்றோ ...!
நீ
அதையும் சில
நீர்குமிழிகளுக்குள் அடைத்து
விண்ணில் வெடிக்க செய்து
என்னை
மண்ணில்
சாகடித்தாய் ........
நீ
விரும்பாததால்
உன்
விழிகளில் விழாமல்
விலகிவந்து , நீ சுவாசித்து
விட்டு சென்ற
தென்றலை சுவாசிதுதான்
இதுவரை நான்
உயிர் வாழ்ந்திருந்தேன் - ஆனால்
இன்றோ ...!
நீ
அதையும் சில
நீர்குமிழிகளுக்குள் அடைத்து
விண்ணில் வெடிக்க செய்து
என்னை
மண்ணில்
சாகடித்தாய் ........
வீர நெஞ்சம்....
காலங்கள் பல கடந்து
காத்திருந்தேன் - நீ என்னை,
காதல் செய்ய வருவாய் என ...
பயனில்லையாதளால்
முடிவெடுத்துவிட்டேன்
மூன்று நொடி முன்பு ...
கட்டுப்பாடின்றி திரியும்
கிறுக்கு மனம் என்னுடையது ....
பொறுமையின் உச்சத்தில்
புகைந்து கொண்டிருக்கும்
எரிமலையாக என்னுள் ,
வீரிட்டு வெடிக்க காத்திருக்கிறது ...
எனினும் உயிர்விட துணிவில்லா
வீர நெஞ்சமுண்டு என்னிடத்தில் ..
அந்த தைரியத்துடனே வருகிறேன் ....
என் காதலை உன்னிடம் சொல்ல ....
உன் பதில் என்னை
இறுமாப்புக் கொல்லசெஇதாலும் - என்
இதயத்தில் ஆப்பு அடித்தாலும்
இன்பமே எனக்கு .....
காத்திருந்தேன் - நீ என்னை,
காதல் செய்ய வருவாய் என ...
பயனில்லையாதளால்
முடிவெடுத்துவிட்டேன்
மூன்று நொடி முன்பு ...
கட்டுப்பாடின்றி திரியும்
கிறுக்கு மனம் என்னுடையது ....
பொறுமையின் உச்சத்தில்
புகைந்து கொண்டிருக்கும்
எரிமலையாக என்னுள் ,
வீரிட்டு வெடிக்க காத்திருக்கிறது ...
எனினும் உயிர்விட துணிவில்லா
வீர நெஞ்சமுண்டு என்னிடத்தில் ..
அந்த தைரியத்துடனே வருகிறேன் ....
என் காதலை உன்னிடம் சொல்ல ....
உன் பதில் என்னை
இறுமாப்புக் கொல்லசெஇதாலும் - என்
இதயத்தில் ஆப்பு அடித்தாலும்
இன்பமே எனக்கு .....
Saturday, December 12, 2009
கடவுளுக்கும் தெரியாது........
பிரியும் தருண நினைவுகள்


தோளோடு தோல் கோர்த்து
துணையாக நடந்தோமே...
மார்போடு தலை சாய்த்து
எதிகாலம் பகிர்நதோமே
கனமாந கஷ்டங்களை
காலடியில் புதைத்தோமே
நட்புடனே நாம் பழகி
பகைமையை எரித்தொமே..
ஒற்றுமையாய் நாமிருந்து
வேற்றுமைஎன்னும் விருச்சதின்
வேறேடுது எறிந்தொமே
காயங்கள் பட்டபோதும்
கலங்காமல் நின்றோமே..
கையோடு கை கோர்த்து
கதை பேசி கடந்துசென்ற
காலங்கள் கண்முன்னே
காணாமல் போகுதடா-தோழா..
தீ என்னை சுட்ட போதும்
கலங்கவில்லை என் கண்கள்
தீயைக் கூட எரித்துவிடும்
நம் பிரிவு வந்தபோது
கண்ணூரில் கங்கைநதி
கடல்நீரின் கரிப்போடு
காற்றாட்டு வெள்ளமாக
கசிகிறது காட்டருவி...
உடலலெல்லாம் தழுதழுக்க
குரல்ளெல்லாம் கனகனக்க
கையிரண்டு சேர்ந்துவிட்டு
பிரிகின்ராத் தருணத்தில்
விரல் நுனியில் பிரிவு வந்து
கூர் வாழாள் போரிட்டு
வெட்டி எறிந்த நகமொன்று
விண்வெளியில் பிறையாக
வழம் வரும் ஓரிருநாள்
என்றாவது நீ ஒரு நாள்
உன் வீட்டு முற்றத்தில்
தனித்திருக்கும் தருணத்தில்
அழியாத நம் நினைவை
ஆகாயத்தில் அலசிப்பார்
கருவானின் மேகங்கள்
கானமாய் களைந்து செல்ல...
விண்மீன்கள் படையோடு
பிறை நடுவே நாமிருப்போம்
பிரியாமல் வாழ்ந்திருப்போம்........
இதயத்தின் இச்சை
உன் இதழ்மொழிவதே
என் இதயத்தின்
இட்சையாகிப் போனமையால்
இன்றளவும் காத்திருக்கிறேன்
ஒருமுறை சந்தித்து
ஓரிரண்டு வார்த்தை
கொச்சை தம்ழிலாவது
சொல்லிவிடு...
உன் மனம் கனிந்தால்
மறுமுறையும் சந்திப்பை
தினம் தேடும் மனம்
மரமாகிப் போனால்-உன்
மறுப்புரஈலாவது
உன் குரல் கேட்டு
மனம் பெறட்டும் இன்பத்தை
மரணமாய்........
~feedbacks welcomed~
என் இதயத்தின்
இட்சையாகிப் போனமையால்
இன்றளவும் காத்திருக்கிறேன்
ஒருமுறை சந்தித்து
ஓரிரண்டு வார்த்தை
கொச்சை தம்ழிலாவது
சொல்லிவிடு...
உன் மனம் கனிந்தால்
மறுமுறையும் சந்திப்பை
தினம் தேடும் மனம்
மரமாகிப் போனால்-உன்
மறுப்புரஈலாவது
உன் குரல் கேட்டு
மனம் பெறட்டும் இன்பத்தை
மரணமாய்........
~feedbacks welcomed~
உன்னை சந்தித்த ஓர்நாள்.............
இயற்க்கைக்கு புறம்பாக
இரவுகள் பகலாக
இளமையின் துடிப்போடு
முழுநிலா உலாவர
நிறைவான மனதோடு
நித்திரைகள் முக்திபெற
நிகழ்கால நிகழ்ச்சிகளில்
நேரங்கள் தடுமாற
காலங்கள் கரையாமல்
கரையாக பதிந்துவிட
நினைவுகல்நேன்ஜத்தில்
நிழலாக விளையாட
இன்றொருநாள் உன்னோடு
இருள்வானின் துணையோடு
இமை இரண்டும் இளைப்பாற
நம் இருவிழிகள் உரையாட
இருப்பது என் ஓரிதயம்
ஈன்ருவிடேன் உன்னோடு
இன்னொருநாள் இதுபோல
இன்பமாய் நாம் வாழ
இதயமது வேண்டுமடி
இன்றுமுதல் நான் வாழ...
குமுறுகின்ற கூகைகளும்
ஓலமிடும் கோட்டான்களும்
குயிளிரண்டின் குரல் கேட்டு
குகைதேடி ஒளிந்துகொள்ளும்
ஊளையிடும் ஓநாய்களும்
ஓய்வுபெற்ற ஒதுங்கிவிடும்
கொக்கரக்கோ சேவலொன்று
கொக்கரிக்க எத்தனிக்கும்
இருள்வானின் தோலுரித்து
இவ்விரவை கொன்றுவிட்டு
பகலோன்ரை உயிர்பிக்க
ஆதவனும் வருவானே...
கவலையினால் கலங்குகிறேன்
கண்ணோரம் நீரோடை
கலக்கிறது உன் பின்பம்..
விண்ணோடும் முகிலோடும்
விண்மீன்கள் நிலவோடும்
பணிவீசும் காற்றோடும்
பிரிவுவந்து நமைநாட
பிரிந்துதானே ஆகவேண்டும்
பிரியாமல் நாம் வாழ..
முகில் வானில் நிலவாக
இலைமரைவில் மலராக
தொட்டால் சிணுங்கி செடியாக
பால் நடுவேதேனாக
பாற்கடலில் முத்தாக
தொயவலே உன் முகத்தை
நானத்தால் மறைக்காதே
முன்போல இல்லாமல்
காலங்கள் கரையுதடி
நாழிகைகள் கடத்தாமல்
உன் நாயகன் எனக்காக
நின் இதயம் ஈன்ருவிடு
நினைவுகளின் பகிர்வோடு
நிழல் என்னை தொடர்ந்து வர
உன் இதயத்தின் துணையோடு
நிகழ்காலம் எதிர் நோக்கி
நீரில்லா நதியாக
உருவில்லா சிலையாக
சுவையில்லா தேனாக
முகிளில்லா வானாக
ஒளியில்லா நிலவாக
உயிரில்லா உடலாக
பிரியாவிடை நான்பெற்று
போகிறேன் உன்னை விட்டு
போவதுதான் எதற்காக
நீயாக நான் மாறி
ஈரிதயம் ஒன்றாக
உயிரோடு உயிராக
உலகங்கள் அழியும்வரை
உன்னோடு நான் வாழ...............
இரவுகள் பகலாக
இளமையின் துடிப்போடு
முழுநிலா உலாவர
நிறைவான மனதோடு
நித்திரைகள் முக்திபெற
நிகழ்கால நிகழ்ச்சிகளில்
நேரங்கள் தடுமாற
காலங்கள் கரையாமல்
கரையாக பதிந்துவிட
நினைவுகல்நேன்ஜத்தில்
நிழலாக விளையாட
இன்றொருநாள் உன்னோடு
இருள்வானின் துணையோடு
இமை இரண்டும் இளைப்பாற
நம் இருவிழிகள் உரையாட
இருப்பது என் ஓரிதயம்
ஈன்ருவிடேன் உன்னோடு
இன்னொருநாள் இதுபோல
இன்பமாய் நாம் வாழ
இதயமது வேண்டுமடி
இன்றுமுதல் நான் வாழ...
குமுறுகின்ற கூகைகளும்
ஓலமிடும் கோட்டான்களும்
குயிளிரண்டின் குரல் கேட்டு
குகைதேடி ஒளிந்துகொள்ளும்
ஊளையிடும் ஓநாய்களும்
ஓய்வுபெற்ற ஒதுங்கிவிடும்
கொக்கரக்கோ சேவலொன்று
கொக்கரிக்க எத்தனிக்கும்
இருள்வானின் தோலுரித்து
இவ்விரவை கொன்றுவிட்டு
பகலோன்ரை உயிர்பிக்க
ஆதவனும் வருவானே...
கவலையினால் கலங்குகிறேன்
கண்ணோரம் நீரோடை
கலக்கிறது உன் பின்பம்..
விண்ணோடும் முகிலோடும்
விண்மீன்கள் நிலவோடும்
பணிவீசும் காற்றோடும்
பிரிவுவந்து நமைநாட
பிரிந்துதானே ஆகவேண்டும்
பிரியாமல் நாம் வாழ..
முகில் வானில் நிலவாக
இலைமரைவில் மலராக
தொட்டால் சிணுங்கி செடியாக
பால் நடுவேதேனாக
பாற்கடலில் முத்தாக
தொயவலே உன் முகத்தை
நானத்தால் மறைக்காதே
முன்போல இல்லாமல்
காலங்கள் கரையுதடி
நாழிகைகள் கடத்தாமல்
உன் நாயகன் எனக்காக
நின் இதயம் ஈன்ருவிடு
நினைவுகளின் பகிர்வோடு
நிழல் என்னை தொடர்ந்து வர
உன் இதயத்தின் துணையோடு
நிகழ்காலம் எதிர் நோக்கி
நீரில்லா நதியாக
உருவில்லா சிலையாக
சுவையில்லா தேனாக
முகிளில்லா வானாக
ஒளியில்லா நிலவாக
உயிரில்லா உடலாக
பிரியாவிடை நான்பெற்று
போகிறேன் உன்னை விட்டு
போவதுதான் எதற்காக
நீயாக நான் மாறி
ஈரிதயம் ஒன்றாக
உயிரோடு உயிராக
உலகங்கள் அழியும்வரை
உன்னோடு நான் வாழ...............
தைரியம்...

காதலை சொல்லிவிட்டு
காத்திருக்கிறேன்-காதலி
வருவதாக தெரியவில்லை-எனவே
கடித்துதுப்புகறேன் கைநகன்களை
கடித்துத் துப்பிய நகங்கள்கூட வளர்ந்துவிட்டன இன்னும்
அவள் வருவதாகதெரியவில்லை-எனவே
மீண்டும் கடித்துதுப்புகிறேன்
கை நகங்களை .......
என் காதலி வருவாள்
என்ற நம்பிக்கையிலும்...
கை நகங்கள் மீண்டும்
வளரும் என்ற தைரியத்திலும்.....
~feedback welcomed ~
அனுமனை என் செய்தாய் (தமிழாக்கம்)
சந்தித்தாய்....
சிந்தித்தாய் ....
சரித்தாய் ....
அழைத்தாய் ...
அன்பு கொடுத்தாய் ...
அலட்சியம் செய்தாய் ...
பழகினான் ...
பரவச்சமடைந்தாய் ..
பதரசெயதாய் ...
உதவினாய் ...
உயர்த்தினாய் ...
உதாசினப்படுத்தினாய் ....
கண்களால் ...
காதலாய் ...
காயப்படுத்தினாய் ...
இன்பமாய் ...
இதயத்தை ...
இலக்கினாய். ...
எனவே ....
ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனக்கி ...
என்னை அனுமனாக்கினாயே - கள்ளி ...
என் நண்பன் அனுமனை
என் செய்தாய் ....
~Feedback welcomed~
சிந்தித்தாய் ....
சரித்தாய் ....
அழைத்தாய் ...
அன்பு கொடுத்தாய் ...
அலட்சியம் செய்தாய் ...
பழகினான் ...
பரவச்சமடைந்தாய் ..
பதரசெயதாய் ...
உதவினாய் ...
உயர்த்தினாய் ...
உதாசினப்படுத்தினாய் ....
கண்களால் ...
காதலாய் ...
காயப்படுத்தினாய் ...
இன்பமாய் ...
இதயத்தை ...
இலக்கினாய். ...
எனவே ....
ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனக்கி ...
என்னை அனுமனாக்கினாயே - கள்ளி ...
என் நண்பன் அனுமனை
என் செய்தாய் ....
~Feedback welcomed~
அறியாமை உலகம்..

உனக்கும் எனக்குமான
உள்ளக்களிப்பினில்
உணர்ச்சிப் பெருக்கோடு
ஓடிப்பிடித்து விளையாட
மூர்ச்சையாக....
மூசிறது முழுவதும் வேர்க்க,
முயன்று முயன்று
முடியாமல் முட்டிக்கொள்ள.
ஓய்ந்துபோய் நாம்
ஒதிங்கி நின்றோம்
நம் வயதொத்த
ஒற்றை மரத்தின்
உயர்ந்த உள்ளதால்
உருவான.
குளிர்ந்த மரநிழலில்....
உட்காரக்கூட இடம் தந்தது
அம்மரத்தின் உயர்ந்த வேர்கள்..
உனக்கும் எனக்கும்
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க
உன் நெஞ்சை நானும்
என் நெஞ்சை நீஉம்
ஒரு கையால் நீவ
உலகமே
கண்டு ரசித்தது அன்று...
அடடா! அடடா!
என்னே பாசம்..என்னே பாசம்........
நாம் ஓடிக்களித்த
பூங்காவினில்
ஓடிய போன பொழுதுகளால்
உயர்ந்தெழுந்த
மரங்களிடையே
மறுமுறையும் ஒருமுறை
மனமகிழ ஓட்டம்....
அன்ருகொண்ட உள்ளம்தான்
இன்றும் நம்மிடம்..
ஓடி ஓடி முடியாமல்
மூச்சுவாங்க முட்டிக்கொண்டு
மூர்ச்சையாகி அமர்ந்துவிட..
நாம் நாடியது
நம் வயதொத்த
அதே மரத்தின் உதவியதான்......
அன்றைவிட அடர்த்தி
அதிகமான பருமன்
அழகான பூக்கள்
அமைதியான சூழல்
அனரமரந்த வேலைதான்
இன்றுகூட வந்தது......
அன்றுகண்ட மனிதர்கள்
அதேபோல் அளவளாவ
அங்கங்கு நரைமுடிஇடையே
கருமுடிகள் தலைகாட்டி
தவித்துக்கொண்டிருந்தன.
நறைபடும் நாள்நோக்கி......
அன்றுபோலவே இன்றும் நமிடம்
மேல்மூச்சு கீழ்மூச்சு
அதை நீக்க...
உன்நெஞ்சை நானும்
என் நெஞ்சை நியும் நீவ...
உலகமே உமிழ்ந்தது இன்று.
அடச்சீ......ஆபாசம் என்று...
அன்பின் ஆதிக்கம்
அடங்கிப்போக........
அழுதுவிட துடித்த
நம் கண்களில்
சிரித்துக்கொண்டிருந்தன..
நம் பின்பங்கள்...........
அதிசயமான உலகத்தின்
அறியாமையை எண்ணி..
********************************************************
அன்பிற்குரிய தோழர் தோழிகளே....
ஒருமனிதனின் திறமைகளை ஊக்குவிப்பது
பாராட்டுக்கள்....என்றால்.,அவனது திறமைகளை வளர்ப்பது விமர்சனங்கள் ஆகும்...எனவே எனது கவிய்ஹைகளைப் படிக்கும் உங்களின் உள்ளத்தில் எழும் கருத்துக்களை.தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
~muthu~
Thursday, December 10, 2009
Anumanai en seithaai.....
Santhithaai....
sinthitthaai....
sritthaai....
Alaitthaai...
Anbu kodutthaai...
Alatchiyam seithaai...
Palakinaan...
Paravasamadainthaai...
Patharaseithaai...
Uthavinaai...
Uyarthinaai...
Uthaasinappadutthinaai....
Kankalaal...
Kaathalaai...
Kaayap padutthinaai...
Inpamaai...
Idhayatthai...
Ilakkinaai....
Enavae....
Raamanaaka ennai ninaithaen-neeyo
raavananai raamanaakki...
Ennai anumanaakkinaayae-kalli...
En nanpan anumanai
en seithaai....
~Feedback welcomed~
sinthitthaai....
sritthaai....
Alaitthaai...
Anbu kodutthaai...
Alatchiyam seithaai...
Palakinaan...
Paravasamadainthaai...
Patharaseithaai...
Uthavinaai...
Uyarthinaai...
Uthaasinappadutthinaai....
Kankalaal...
Kaathalaai...
Kaayap padutthinaai...
Inpamaai...
Idhayatthai...
Ilakkinaai....
Enavae....
Raamanaaka ennai ninaithaen-neeyo
raavananai raamanaakki...
Ennai anumanaakkinaayae-kalli...
En nanpan anumanai
en seithaai....
~Feedback welcomed~
Suvadukal...
En
idhaya suvadikalil
nee
vanthu ponatharkku
kurippukalaaka
pathikkap pattirukkhnrana
unathu
kaaladi
suvadukal.....
idhaya suvadikalil
nee
vanthu ponatharkku
kurippukalaaka
pathikkap pattirukkhnrana
unathu
kaaladi
suvadukal.....
Subscribe to:
Posts (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
