Saturday, December 12, 2009

தைரியம்...


காதலை சொல்லிவிட்டு
காத்திருக்கிறேன்-காதலி
வருவதாக தெரியவில்லை-எனவே
கடித்துதுப்புகறேன் கைநகன்களை
கடித்துத் துப்பிய நகங்கள்கூட வளர்ந்துவிட்டன இன்னும்
அவள் வருவதாகதெரியவில்லை-எனவே
மீண்டும் கடித்துதுப்புகிறேன்
கை நகங்களை .......
என் காதலி வருவாள்
என்ற நம்பிக்கையிலும்...
கை நகங்கள் மீண்டும்
வளரும் என்ற தைரியத்திலும்.....

~feedback welcomed ~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...