
உன்னை தொட்டு
நனைக்கும்
ஒவ்வொரு
மழைத்துளியும்
என்ன தவம்
செய்தனவோ என்று....
அதிசயித்து
ஆண்டவனும்
ஆராய்கிறான் ...
ஆனால் ..பாவம் ......
அவனுக்குக்கூட
தெரியாது
அவைகளெல்லாம்
முன்பு உன்னால்
என்னைவிட்டுப்
பிரிந்து சென்ற ..
எனது கண்ணீர்
துழிகலேன்று .....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
No comments:
Post a Comment