Saturday, December 12, 2009

அனுமனை என் செய்தாய் (தமிழாக்கம்)

சந்தித்தாய்....
சிந்தித்தாய் ....
சரித்தாய் ....

அழைத்தாய் ...
அன்பு கொடுத்தாய் ...
அலட்சியம் செய்தாய் ...

பழகினான் ...
பரவச்சமடைந்தாய் ..
பதரசெயதாய் ...

உதவினாய் ...
உயர்த்தினாய் ...
உதாசினப்படுத்தினாய் ....

கண்களால் ...
காதலாய் ...
காயப்படுத்தினாய் ...

இன்பமாய் ...
இதயத்தை ...
இலக்கினாய். ...

எனவே ....

ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனக்கி ...
என்னை அனுமனாக்கினாயே - கள்ளி ...
என் நண்பன் அனுமனை
என் செய்தாய் ....

~Feedback welcomed~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...