Friday, March 16, 2018

அறிவு

பேரழகியை கண்டதும்
பித்துப் பிடித்துவிடும்
சாதாரணன்தான் நான்
என்றாலும்...

அசாதாரணமாய்
அலட்சியம் செய்யக்
கற்றுக்கொண்டேன்...

எத்தனை பேருக்குள்
அவள் பிம்பம்
அல்லல் படுகிறதோ..?

பாவம்..

என்னிடமிருந்தேனும்
தப்பிச்செல்லட்டும்...

~☆~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...