Friday, March 16, 2018

பொம்மை

கேட்ட பொம்மை கிடைக்கும் வரை
அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளுக்கும்...

கேட்பாரற்ற பொம்மைகளாய் அழுகைதீர்ந்து கிடக்கும் குழந்தைகளுக்கும்...

காரணம்
பொம்மை மனிதர்கள்தான்...

~☆~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...