இது எனது சொந்த
மண் என மார்தட்டும்
மனிதனிடம்...
வாழ்நாள் எனும்
வாடகைகாலம்
முடிந்ததும்
வட்டியும் முதலும் என
மொத்தமாய்
வசூலித்துவிடுகிறது
மண்...
-ம.முத்தரசு
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
No comments:
Post a Comment