Tuesday, January 5, 2010

மன்னிக்கவும் தலைப்பை மறந்து விட்டேன்....

ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன் ....
ஒவ்வொரு நொடியளும் நனைந்து கொண்டேன் .....
ஒருவித மகிழ்ச்சி ....
ஒருவித நேஹிழ்ச்சி ...
ஏன் என்று யோசித்தேன் ....
பின்பு யோசித்தது ஏன் என்று யோசித்தேன் .....
ஏதோ மரதி
நியாபகமாய் தொற்றிக்கொள்ள ....
மறந்ததை
நினைத்து நினைத்து .....
மனதில் உள்ள அனைத்தையும் மறந்தேன் .....
ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் நினைவில் ...
அதை நினைக்க முயன்றேன் ....
நினைவில் வந்து மறைந்தது - நான்
மறந்து போனது .....
நினைவில் நிறத்தும் மறந்து போக ....,
நினைவில் வந்ததும் மறந்து போக ....
விடியலே வந்து போனது ....பிறகென்ன
அனைத்தையும் மறந்து உறங்கப் போனேன் - ஆனால் ......
இன்றுவரை எனக்கு நினைவில் வரவில்லை
அன்று இரவு நான் ஏன்
உறங்க மறந்தேன் என்று ........

2 comments:

  1. முத்து...ஒரு சின்ன வேண்டுகோள்.தமிழில் பதிவு செய்யுங்கள்...தமிழ்-கவிதைத்தமிழ் என பெயர் வைத்து விட்டு பதிவுகளில் ஆங்கில வாடை ஏன் வீச வேண்டும்?-மரு.அப்துல்

    ReplyDelete
  2. Sari nanbare...naan enathu kavithaikalai...enathu cell phone vazhiyaaka pathivu seivathaal ennaal tamil ezhuthukkalai upayokikka mudiyavillai... Naan brwsng centerukku sellum pothu ithai tamil ezhuthukkalaaka pathivu seiven..anru enakku ivai sulabamaaha athika kavithaikalai pathivu seiya uthavum....
    Ungal anbukku nanri.....

    ReplyDelete

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...