Tuesday, July 17, 2012

நினைதல்............


மழையில் நனைதல்
என் மனதிற்கு பிடித்த
மாயதருணங்கள்

மழை நனைத்தல்
என் விழிகளுக்கு
விருப்பமான
விசித்திர வினாடிகள்

நீயும் மழை போலத்தான்...


நான் நினைக்கும் 
பொதும் வருவதில்லை...


மழை நனைவதும் 
நீ அறிவதில்லை...


எனினும்...


நனைகிறேன்.....
நனைத்துக்கொண்டே...... 



~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...