கொஞ்சம் வெயில்
கொஞ்சம் குளிர்
கொஞ்சும் அருவி
சில நொடி வாழ்கை
என்னினும்
சிரித்துக்கொண்டே சாகும்
நீர் குமிழிகள்
சிறகு விரித்ததும்
அந்த ஆன்மா
சிலிர்க்க வைக்கிறது என்னை....
சிந்தனைகள்
சிதிலமடைந்து செதில் செதிலாய்
உதிரும் போதும்
உதிர்ந்துகொண்டே
இருக்கிறது
அவளுறங்கும்
ஆழ்மனம்
கணப் பொழுதில் ஒரு கானகத் தென்றல்
அது கடந்து போன தருணம் அவள் கண் விழிதாலோ.....?
அங்கமெல்லாம் அவளின் ஆராதனை....
அணு அணுவாய் அவளோடு ஆலிங்கனம்
வேறென்ன வேண்டும்.....
விலகாப் போழுதுகளைத் தவிர.............
~*~
கொஞ்சம் குளிர்
கொஞ்சும் அருவி
சில நொடி வாழ்கை
என்னினும்
சிரித்துக்கொண்டே சாகும்
நீர் குமிழிகள்
சிறகு விரித்ததும்
அந்த ஆன்மா
சிலிர்க்க வைக்கிறது என்னை....
சிந்தனைகள்
சிதிலமடைந்து செதில் செதிலாய்
உதிரும் போதும்
உதிர்ந்துகொண்டே
இருக்கிறது
அவளுறங்கும்
ஆழ்மனம்
கணப் பொழுதில் ஒரு கானகத் தென்றல்
அது கடந்து போன தருணம் அவள் கண் விழிதாலோ.....?
அங்கமெல்லாம் அவளின் ஆராதனை....
அணு அணுவாய் அவளோடு ஆலிங்கனம்
வேறென்ன வேண்டும்.....
விலகாப் போழுதுகளைத் தவிர.............
~*~
No comments:
Post a Comment