Wednesday, April 25, 2012

அதே இடதில்.......



கொஞ்சம் புன்னகை..

அதை ஆசை தீர எரிக்கும் வலி....

அதிகமாய் விதைத்துவிட்ட அன்பு

அணு அணுவாய் உயிர் உருவ....

ஆனி வேரும் கொஞ்சம் அசைந்து விட்டது....

அவள் மடி ஏங்கிய மனமும்.....

அவள் விரல் கோததேடிய உயிரும்...

அவல் பொரியாய் நசுக்கப்பட்டு......

செத்துப்போய், சிறிது உயிரொடு.....
அவள் தொடும் தூரதில் தொலைந்து போனது...

திராவக தொடுதல்காரி........

திரும்புவாள் என ஏக்கங்கலோடு காதிருக்கிறேன்...

நான் கானாமல் போன அதே இடதில்.......

~*~

1 comment:

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...