Wednesday, February 8, 2012

என்னைப் பகிர்துகொளவும் ஆசை..



இன்னும்

ஒரு துளி உயிர்....
ஒரு துளி நிமிடம்...

ஒரு துளிக் கண்ணீர்...

அதில் கலந்து வழியும் 
ஒருநொடிப் புன்னகை
தேவைப் படுகிறது...
உன்னுடன் பகிர்ந்துகொள்ள....

~*~.

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...